←இனம்

குடும்பப் பழமொழிகள்  ஆசிரியர் தியாகி ப. ராமசாமிகுடும்பம்

சகோதரர்→

 

 

 

 

 


439231குடும்பப் பழமொழிகள் — குடும்பம்தியாகி ப. ராமசாமி

 

 


குடும்பம்


சிறு குடும்பத்திற்கு வேண்டியவை விரைவிலேயே கிடைக்கும்.  - இங்கிலாந்து  
உன் பாட்டனாருக்கும் ஓர் அத்திப்பழம் கொடுத்து ஆதரித்து வா.  -( , , )  உறவினரைக் கடவுளே கொடுத்து விடுகிறார், நண்பர்கன மட்டும் நாமே தேர்ந்து கொள்ளலாம்.  -இங்கிலாந்து  
உறவினர் குறைந்திருத்தல் ஓர் அதிருஷ்டம்தான்.  - கிரீஸ்  
தன் குடும்பத்தை விட்டு ஓடுபவன் நெடுந்தூரம் சென்று கொண்டே யிருக்கவேண்டும்.  -லத்தீன் 
 

 

 


 

Please join our telegram group for more such stories and updates.telegram channel