←கைம்பெண்

குடும்பப் பழமொழிகள்  ஆசிரியர் தியாகி ப. ராமசாமிஅநாதைகள்

பழமை→

 

 

 

 

 


439237குடும்பப் பழமொழிகள் — அநாதைகள்தியாகி ப. ராமசாமி

 

 


அநாதைகள்

 
அநாதைக் குழந்தைக்கு அழுவதற்குச் சொல்லிக் கொடுக்காதே.  -அரேபியா  
தந்தை யில்லாத குழந்தை பாதி அநாதை; தாயில்லாத குழந்தை முழு அநாதை.  -யூதர்  பிச்சைக்காரனாக வாழ்வதைவிட, பிச்சைக்காரனாக மடிவது மேல்.  - இங்கிலாந்து  
தாயில்லாத மறியை எல்லாக் குட்டிகளும் முட்டும்.

 -எஸ்டோனியா  
அநாதைக் குழந்தைகளுக்குத் தந்தையரா யிருங்கள்.

 -ரஷ்யா 
 

 

 


 

Please join our telegram group for more such stories and updates.telegram channel